tag:blogger.com,1999:blog-7813943938753485004.post1632617950854978439..comments2023-05-20T13:53:24.192+05:30Comments on விட்டு விடுதலையாகி நிற்பாய்!: கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்!R.S.KRISHNAMURTHYhttp://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7813943938753485004.post-48414748545944260582011-08-26T23:11:54.809+05:302011-08-26T23:11:54.809+05:30மிக இனிமையான பாடல். பாடலுக்கான சிறப்பை நீங்களே சொல...மிக இனிமையான பாடல். பாடலுக்கான சிறப்பை நீங்களே சொல்லிவிட்டீர்கள். டி.ஆர்.மகாலிங்கத்தின் எல்லாப்பாடல்களுமே உச்சஸ்தாயியில் அமைந்திருக்க இந்தப் பாடல் மட்டுமே அவருடைய மென்மையான த்வனியைக் கேட்கச் செய்வதாக இருக்கும். இம்மாதிரியெல்லாம் படத்திற்குப் படம் நிறைய புதுமைகளைச் செய்துகொண்டே இருந்தவர்கள்தானே மெல்லிசை மன்னர்கள்! தொடரட்டும் உங்கள் அனுபவங்கள் பாராட்டுக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com