tag:blogger.com,1999:blog-7813943938753485004.post8251981829916858274..comments2023-05-20T13:53:24.192+05:30Comments on விட்டு விடுதலையாகி நிற்பாய்!: இந்தியாவும் இறையாண்மையும்!R.S.KRISHNAMURTHYhttp://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7813943938753485004.post-49772322323871432872009-03-28T14:02:00.000+05:302009-03-28T14:02:00.000+05:30நன்றி, ஸார். படிற்றொழுக்கம் என்றெழுதும் போதெல்லாம்...நன்றி, ஸார். படிற்றொழுக்கம் என்றெழுதும் போதெல்லாம் ஹிப்போக்ரஸி என்றும் எழுதி பயிறுவிக்க முயற்சிப்போம்.R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7813943938753485004.post-2488922600856527512009-03-28T12:12:00.000+05:302009-03-28T12:12:00.000+05:30மன்னிக்கவும். தங்களது வேறொரு பதிவுக்கு எழுதியது தவ...மன்னிக்கவும். தங்களது வேறொரு பதிவுக்கு எழுதியது தவறுதலாக இந்த பதிவில் வந்துவிட்டது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7813943938753485004.post-22488904414925451522009-03-28T12:08:00.000+05:302009-03-28T12:08:00.000+05:30தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. ஹிப்போக்ரச...தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. ஹிப்போக்ரசி என்பதற்கு சரியான தமிழ் சொல் 'படிற்றொழுக்கம்' என்பதாகும். இது எவ்வளவு பேருக்கு தெரியும் எனத்தெரியவில்லை. ஆனால் தமிழ் அகராதியில் இதற்கு தான் நம்பாத, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com