Showing posts with label Allur. Show all posts
Showing posts with label Allur. Show all posts

Thursday, December 15, 2011

அல்லூரில் கார்த்திகை தீபம்!

அல்லூர் என்ற கிராமம் திருச்சிக்கு அருகில் உள்ளது என்பதும் நான் அங்கே சிலகாலமாகக் குடியிருப்பதும் நேயர்கள் அறிந்ததே! (என்னா ஒரு தெனாவெட்டு!!) அக்ரஹாரம் என்ற பெயருக்கேற்ப பரம்பரையான பண்டிகைகளை விமரிசையாகவும் விதிகள் மீறாமலும் கொண்டாடி வருகிற கிராமம், அல்லூர். அதில், சமீபத்தில் நடந்து முடிந்த திருக்கார்த்திகையன்று அடியேன் எடுத்த புகைப்படங்களில் இரண்டு உங்கள் பார்வைக்கு:

படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்!