Showing posts with label hand. Show all posts
Showing posts with label hand. Show all posts

Sunday, December 25, 2011

கைகளும் ஓவியமும் - 4!

கடைசியாக நான்காம் தொகுதி:



கைகளும் ஓவியமும் - 3!

3ம் தொகுதி:





கைகளும் ஓவியமும் - 2!

அடுத்த ஐந்து படங்கள்:





கைகளும் ஓவியமும் - 1!

நண்பர்களே! நாம் எல்லோரும் கைகளால் என்னென்னவோ செய்கிறோம். கைகளில் என்ன செய்துகொள்ளலாம்? மருதாணி இட்டுக் கொள்ளலாம். விரல்களை இயக்கி நிழல் காட்சிகள் நடத்துவதையும் பார்த்திருப்பீர்கள். இவையன்றி, உங்களுக்கெல்லாம் ஒரு வித்தியாசமான ஓவியக் கலையை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தனது கைகளில் (குறைந்தது) 10 மணி நேரம் வண்ண ஓவியங்கள் வரைந்து கொண்டு அதைப் புகைப்படங்களாக்கி வெளியிட்டிருக்கிறார், அயல் நாட்டில் ஒருவர். இதற்கு மேல் அவரைப்பற்றிய தகவல்கள் எதுவுமே தெரியவில்லை. இந்தக் கலையில் ஓவியர், புகைப்படக் கலைஞர் இருவரின் சாதனைகளுமே சிறந்தவை. நீங்கள் இதை முழுமையாக அனுபவிக்க வேண்டி, நான்கு தனித் தொகுதிகளாகக் கொடுத்திருக்கிறேன். வலையில் கொட்டிக் கிடக்கும் ரத்தினங்களில் சில: