இந்த வகைகளில், மாக்ரோ (Macro) எனும் வகைப் படங்களை (பெயர் தெரியாவிட்டாலும்) நிச்சயமாக ரசித்திருப்பீர்கள். மாக்ரோவில் படம் எடுக்கப் படும் பொருளுக்கும் காமிராவுக்கும் இடைவெளி சில அங்குலங்களே இருக்கும். இன்று, இங்கே, பால் க்வின் என்பவர் எடுத்த நீர்த்துளிகளின் அண்மைப் புகைப்படங்களில் சிலவற்றை உங்களுக்காகத் தொகுத்து இரண்டு பகுதிகளாகக் கொடுத்திருக்கிறேன்.
இவை பொக்கிஷம் எனும் வலைத்தளத்திலிருந்து நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.





இரண்டு பதிவுகளையும் பார்த்தேன்
ReplyDeleteநவ ரத்தினக்கள் ஜொலிப்பதைப் போலிருக்கிறது
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்...
திரு.ரமணி அவர்களுக்கு வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
ReplyDelete