அல்லூர் என்ற கிராமம் திருச்சிக்கு அருகில் உள்ளது என்பதும் நான் அங்கே சிலகாலமாகக் குடியிருப்பதும் நேயர்கள் அறிந்ததே! (என்னா ஒரு தெனாவெட்டு!!) அக்ரஹாரம் என்ற பெயருக்கேற்ப பரம்பரையான பண்டிகைகளை விமரிசையாகவும் விதிகள் மீறாமலும் கொண்டாடி வருகிற கிராமம், அல்லூர். அதில், சமீபத்தில் நடந்து முடிந்த திருக்கார்த்திகையன்று அடியேன் எடுத்த புகைப்படங்களில் இரண்டு உங்கள் பார்வைக்கு:
படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்!


படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்!
வாவ்!அக்ரஹாரம் ஒளிமயமாக இருக்கிறதே! அல்லூரின் கார்ஷ் அவர்களே,அருமை!
ReplyDeleteபடங்கள் பிரமாதம்.
ReplyDeleteவணக்கம்! அல்லூர் காவிரிக் கரையில் திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பழமையை இன்னும் நினைவூட்டும் ஊர். தங்களது இரண்டாவது படத்தினை பெரிதாக்கி பார்க்கும்போது படத்தின் நேர்த்தி அருமை.ஒரே ஒளி வெள்ளம்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteநம்புங்கள், சென்னைப்பித்தன்! படத்தை எடுக்கும்போதும் பதிக்கும்போதும் தங்களை நினைத்துக் கொண்டேன்! முதல் கருத்து தங்களுடையதுதான் என்றும் எதிர்பார்த்தேன்! வருகைக்கும், கருத்துக்கும் கார்ஷுடன் ஒப்பீட்டுக்கும் நன்றி!
ReplyDeleteநன்றி, அமுதவன்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி,திரு.தமிழ் இளங்கோ!
ReplyDelete