Sunday, April 8, 2012

நண்பர்களே,

கொஞ்ச நாளாயிட்டுதே, ஒரு நல்ல மாஜிக் ஷோ பாக்கலாமா இன்னிக்கி?

ஜீ ஹூன் லிம் என்று ஒரு தென் கொரிய இளைஞர். இவர் பிரான்ஸ் நாட்டில் நிகழ்த்திக் காட்டிய மாஜிக் ஷோ, இது. அநாயாசமாக ஏராளமான புறாக்களை மேடையில் வரவழைத்துக் காண்பிக்கிறார் இவர். எங்கே எப்படி என்பதுதான் வியப்பே! நீங்களும் வியக்க வருகிறீர்களா?


4 comments:

  1. அற்புதமான ஒரு மேஜிக் ஷோ....

    எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நன்றி, திரு வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  3. அற்புதமான மேஜிக்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. நன்றி, திரு ரமணி!

    ReplyDelete