Friday, December 23, 2011

புகைப்படத்தில் விலங்குகள்!

இன்று நீங்கள் கண்டு ரசிக்கப் போவது, 2011ல் இங்கிலாந்தில் நடைபெற்ற விலங்கின புகைப்படப் போட்டியில் வென்றவற்றில் நான் தேர்ந்தெடுத்த ஐந்து படங்கள். இவற்றில், தவளையின் படமும், பறவைக் குஞ்சுகள் இரைக்காகக் காத்திருக்கும் படமும் 12 வயதிற்குக் குறைந்தவர்கள் எடுத்தது என்பதை நம்புவீர்களா?!





3 comments:

  1. சூப்பர் ஆ இருக்கு

    ReplyDelete
  2. பர்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

    ReplyDelete
  3. வருகைக்கும் (படங்களுக்குமான!) பாராட்டுகளுக்கும் நன்றி, திரு.சாய் பிரசாத், திரு.விச்சு! இந்த வலைத்தளத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக இன்னும் சில நல்ல படங்கள் நழுவிப் போயின. பிறிதொரு நாளில் பார்ப்போம்.

    ReplyDelete