Saturday, January 14, 2012

பெண்டுலங்களின் நாட்டியம்!

நண்பர்களே!

மென் கலைகளிலிருந்து சற்றே விலகி, கண்களுக்கு விருந்தான ஒரு பௌதிகப் பரிசோதனையைப் பார்க்கலாமா?

சுவர்க் கடிகாரங்களில் எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் பெண்டுலங்களை எல்லோரும் பார்த்திருக்கிறோம். அதையே வெவ்வேறு நீளங்களில் அமைத்துச் செய்யப்பட்ட ஒரு அழகான சோதனைதான் இது. உங்கள் ரசனைக்காக இதோ:

2 comments:

  1. தலைப்பின் ரசனைக்காக!

    ReplyDelete
  2. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பர் ராஜ நடராஜன்!

    ReplyDelete