Saturday, February 11, 2012

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஊடகங்களில் எவ்வளவோ விளம்பரங்களைப் பார்க்கிறோம். அவற்றில் சில மட்டுமே மனதில் ஒட்டிக் கொள்ளுகின்றன. ’எப்போதும் சேர்ந்தே பயணியுங்கள்’ எனும் செய்தியை விளக்க ஒரு பஸ் கம்பெனியின் அனிமேஷன் விளம்பரங்கள் மிகப் பிரபலமானவை. அவற்றில் ஒன்றை இங்கே பாருங்களேன்.

2 comments:

  1. அருமை அருமை
    ஒரு மணிநேர விளக்கப் படம் கூட
    இத்தனை அழகாக உணர்த்த முடியாது
    அருமையான காணொளி
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றி, திரு.ரமணி அவர்களே!

    ReplyDelete