Thursday, February 16, 2012

கடலின் சீற்றம்!

இந்தத் தலைப்பு பொருத்தமானதா என்பதில் எனக்கு ஐயமுண்டு! ஆனால் இதைவிடவும் சிறப்பான ஒரு தலைப்பு தோன்றாததினால் இதையே வைக்க வேண்டியதானது!

இன்று நீங்கள் காணப்போகும் விடியோ, ஒரு வாழ்க்கையின் அனுபவம். கடலின் மூர்க்கத்தனத்தை, அலைகளின் சீற்றத்தைக் காணும்போது சுனாமிகளின் பிடியில் சிக்கியவர்கள் அனுபவம் எத்தனை கொடியது என்பதை நினைவு கூறாமல் இருக்கமுடியாது. தண்ணீரின் வேகத்தில் மீன்பிடிக் கப்பல்கள் காற்றில் வீசப்படும்போது, நம் குடல்களும் தானாகவே மேலெழும்புகின்றன! ஒரே திருப்தி, கடவுளின் சீற்றத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் மனிதன் தயாரித்த கப்பல்கள் என்பதே!

நான்கு நிமிடங்கள் ஓடும் இந்த விடியோவினை அனுபவிக்க நீங்கள் கீழ்க்கண்ட லிங்க்கை காபி செய்து உங்கள் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து பார்க்கவேண்டும். தவறவிடாதீர்கள் - பார்த்தே தீரவேண்டிய ஒரு மிக நல்ல முயற்சி! முழுத்திரையில் (Full screen) காண்பது சிறப்பு.


http://www.youtube.com/watch?v=T4FIS1FnOQg

4 comments:

  1. சின்னப் புள்ளைங்கள இப்படியா படம் போட்டு பயங்காட்டுறது ...ஹி..ஹி

    ReplyDelete
  2. அதாங்க சாமி விஷயம்! பாக்கறத்துக்கே இவ்வளவு பயம்னா, கடலூர்ல அப்போ எப்டி கஷ்டப்பட்டிருப்பாங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கூடல் பாலா அவர்களே!

    ReplyDelete
  3. arppudhamaana kaanoli paarppadharkku acchamaagavum adhevelaiyi iyarkaiyin thiran eththagaiyadhu miralavaikkindradhu nandri

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ‘விழித்துக்கொள்’ அவர்களே

    ReplyDelete