நமது பூமித்தாயின் அழகான பன் முகங்களை இயற்கைக் காட்சிகளாகவும், பூமியின் மேற்பரப்பில் அமைந்த பல்வேறு அதிசயக் காட்சிகளாகவும் பார்த்து ரசித்திருக்கிறோம். பூமிப்பந்தின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் கடல்களின் கீழே ஒரு தனி உலகமே இயங்கிக் கொண்டிருப்பதுபற்றியும் கேள்வியுற்றிருக்கிறோம். அந்த உலகத்திலிருந்து, பிஜி,டோங்கா நாடுகளின் கடல்களுக்குக் கீழே இருக்கும் அழகான பகுதியையும் அதன் பிரஜைகளான எண்ணற்ற ஜீவராசிகளையும் காண உங்களை அழைக்கிறேன். வியப்பின் எல்லைக்கே உங்களை அழைத்துச் செல்லும் காட்சிகள் இவை! முழுத்திரையில் கண்டு அனுபவியுங்கள்!
நல்ல பதிவு... நன்றி.. வருகை தாருங்கள் உங்களை அன்போடு அழைக்கிறது
ReplyDeleteநன்றி, புதிய தென்றல் அவர்களே!
ReplyDelete