Thursday, February 16, 2012

மீண்டும் மாக்ரோ! - பகுதி-1

சில பதிவுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ‘மாக்ரோ’ எனப்படும் மிக அண்மைப் புகைப்படங்களை மறந்திருக்க மாட்டீர்கள் எனக் கருதுகிறேன். இப்போது ‘பொக்கிஷம்’ எனும் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் சில மிருகங்களின் கண்களின் மிக அண்மைப் படங்களைப் பார்த்து ரசிக்கலாம் வாருங்கள்!
முதலாவது மலைப்பாம்பு; இரண்டாவது நீல க்ரே மீன்; மூன்றாவது குதிரை; நான்காவது நீல முயல், ஐந்தாவது முதலை.





3 comments:

  1. அடேயப்பா மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, மதுமதி, துளசிகோபால் அவர்களே!

    ReplyDelete