Friday, February 17, 2012

கருவறைப் பயணம்!

இன்று நாம் காணப்போகும் விடியோ, இந்த உலகில் பிறந்திருக்கும், பிறக்கப் போகும் எல்லாருக்கும் வாய்த்த அனுபவம். இதைக் காணும்போது கடவுளின் பெருமை விளங்கும். இந்த அனிமேஷன் படத்தை அழகாக எடுத்த மானுடனின் திறமையையும் பாராட்டத் தோன்றும். ஏறத்தாழ மூன்று லட்சம் பேருக்குமேல் பார்த்திருக்கும் இந்த விடியோவை நீங்களும் பார்த்து, அறிந்து கொள்ள வாருங்கள், நண்பர்களே!

2 comments:

  1. காணக் கிடைக்காத அரிய காணொளி
    குடும்பத்தில் அனைவரும் பார்த்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களின் உற்சாகம் என்னை மேலும் ஊக்கமடையச் செய்கிறது. கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் முக்கியமாகத தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கும் என் நன்றி, திரு.ரமணி!

    ReplyDelete