Wednesday, February 29, 2012

மரத்திலே ஒரு மாணிக்கம்!

சிற்பம் என்பதை கல்லிலே மட்டும் நாம் காண்பதில்லை. மணலில் உருவாக்கப்பட்ட சிற்பங்களைப் பார்த்தோம். இன்று, மரத்திலே அதாவது மொட்டையாக நிற்கும் மரங்களை அற்புதமான சிற்பங்களாக மாற்றியிருப்பது - சாதாரண சிற்பியில்லை! மறைந்து வாழும் ஒரு கெரில்லா வீரன்! யாருமே பார்க்காதபோதும், யார், எப்படி, எப்போது செய்தார்கள் என்பதும் தெரியாமல் திடீரென உருவானவை இந்த மரச் சிற்பங்கள். இதை உருவாக்கியவரை பாராட்டுவதற்குத் தயாராக இருந்தும் கூட, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அந்தக் கலைஞன்!

வடக்கு யார்க்‌ஷையர் எனும் இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியில் சுயம்புவாக (அதாவது தான் தோன்றியாக) உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்து வியக்க வாருங்கள்!
(நன்றி:பொக்கிஷம்)



4 comments:

  1. செதுக்கியது யார்என்(று) அறியாத சிற்பம்!
    பொதித்ததால் பெற்றீர் புகழ்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி, அருணாசெல்வம் அவர்களே!

      Delete
  2. செம சூப்பர். கண்டிப்பாக யாரோ உருவாகியுள்ளார். அந்த நல்ல உள்ளம் யாரோ?

    ReplyDelete
  3. அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உண்டு என்பதனால் தான் ‘கெரில்லா வீரன்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த உள்ளத்தில் இப்படி ஒரு ரசனை என்பதுதான் வியப்புக்குறிய விஷயம்! ரசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி, திரு விச்சு அவர்களே!

    ReplyDelete