Friday, March 2, 2012

தெருச் சித்திரங்கள்!

நமது சாலைகளில் சுண்ணாம்புக்குச்சியால் (சாக்பீஸ்) திருப்பதி பெருமாளோ அல்லது யேசுபிரானோ சித்திரமாகி, வரைந்தவருக்கு (மறைமுகமாக) வருமானம் பெற்றுத் தருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த மாதிரிப் படங்களை, 2-D (அதாவது இருபரிமாணப்) படங்கள் என்று கூறுவார்கள். அயல் நாடுகளில் தெருக்களில் 3-D, அதாவது முப்பரிமாணப் படங்களை வரையும் விற்பன்னர்கள் பலருண்டு.

இன்று நீங்கள் காணப் போகும் படமும் அத்தகையதே. சாலையின் நடுவில் ஒரு பெரும் பள்ளம் உருவாவதை (time lapse) முறையில் கண்டு களிக்கப் போகிறீர்கள். ஒரு ஓவியனின் கற்பனையை நிஜமாக்க எத்தனை பேரின் உழைப்பு! வாருங்கள் நண்பர்களே, மனிதனின் இன்னுமொரு விந்தையான படைப்பு, இதோ:




street art 'The crevasse-making in time lapse

2 comments:

  1. எல்லாமே நல்லாத்தான் தேடித் தர்றீங்க..ஆனா சிலது ஏற்கெனவே ஈமெயிலில் வந்துவிட்ட விஷயங்களாக இருக்கு. கொஞ்சம் பார்த்துக்கங்க.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். ஈமெயிலில் பார்க்காதவங்களும் இருப்பாங்கள்ல, அவுகளுக்குன்னு வெச்சுக்கலாமே! நன்றி, அமுதவன்!

      Delete