இந்தியாவில், நாடகங்களிலும் பெரிய மற்றும் சிறிய திரைகளிலும் காமெடி என்பதை, சம்பாஷனைகள் மூலமாகவும் ஆக்ஷன் மூலமாகவும் மட்டுமே செய்துவந்திருப்பதைப் பார்த்து வருகிறோம்.
மேலை நாடுகளில் மைம் (Mime) என்றவகைக் காமெடி ஷோக்கள் மிகவும் பிரபலம். இத்தகைய ஷோக்களில், ஒரு நடிகர்தான் இருப்பார், அவரும் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார்! தனது நடத்தையிலும் செய்கையிலும் பெரும் சிரிப்பை வரவழைத்து விடுவார். இன்றைய விடியோவைப் பார்த்தால் உங்களுக்கு மைம் என்பது எத்தனை கஷ்டமான, பெரும் உழைப்பை உறிஞ்சிடும் கலை என்பது விளங்கிவிடும். தமிழ்நாட்டில், அண்மையில் கோகுல்நாத் எனும் இளைஞர் தொலைக்காட்சியில் (கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில்) நன்றாகவே மைம் காட்சிகள் செய்திருந்தார். இதோ உங்களுக்காக ஒரு மைம் ஷோ!

மிகவும் கஷ்டமான விஷயம்... பேசாமல், நடிப்பினாலேயே சிரிக்க வைத்திருக்கிறார். இங்கே மைம் ஷோக்கள் இல்லையே என ஏங்க வைத்தது காணொளி.....
ReplyDeleteஉண்மை, திரு வெங்கட் நாகராஜ்! ஆனால் இப்போது யூட்யுபில் நிறையக் கிடைக்கிறது. அனுபவியுங்கள்! நன்றி!
Delete