நண்பர்களே,
மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா? இவை ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் உள்ள வெர்ரிபீ ஓபன் ஜூவில் எடுக்கப் பட்டவை. சிங்கத்துடன் இவ்வளவு அருகில் அமர்ந்தும் சற்றும் பயமின்றிச் சிரிக்கிறார்களே என்று வியக்கிறீர்களா? இப்போது கீழே உள்ள படத்தையும் பாருங்கள்!
அந்த மனிதர்கள் அமர்ந்திருக்கும் ஜீப்பின் முன்புறம் மட்டும் கெட்டியான கண்ணாடியின் உள்ளே (சிங்கம் உணவை உண்ணும் வகையில்) அமைந்திருக்கிறது! எப்பூடி?!
ஒரு நிமிடம் அப்படியே நிஜமென்று நினைக்க வைத்தது.....
ReplyDeleteநல்ல உத்தி...
நல்ல புகைப்படங்கள்...
நன்றி, திரு.வெங்கட் நாகராஜ்!
ReplyDeleteReally super sir, thanks for your visual treat
ReplyDelete