Thursday, March 22, 2012

ஒலி(வி)சித்திரங்கள்!

பல இசைக்கருவிகள் மூலமாக எழுப்பப்படும் குழுவிசை(Orchestra)களை நிறையப் பார்த்திருக்கிறோம். மனிதனின் கற்பனைக்கு அளவேயில்லை என்பதை நிரூபிக்க இங்கே சிலர் குழுவிசை நடத்துகிறார்கள், பாருங்கள்! என்ன, இவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் தத்தம் இசைக்கருவிகளை வீட்டுக்குக் கொண்டுபோய் சமைத்துச் சாப்பிடலாம்! நாளை மற்றொரு நிகழ்ச்சிக்கு வேறு புதிய இசைக்கருவிகளை உருவாக்கி உபயோகிக்க வேண்டியிருக்கும். ஆமாம் நண்பர்களே, இக்குழுவினர் இசைப்பது காய்கறிகளை உபயோகித்து. பார்த்து, கேட்டு ரசியுங்கள். நாளை இன்னொரு காய்கறி அதிசயத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.




5 comments:

  1. அருமை அருமை
    வல்லவனுக்கு நிச்சயம் புல்லும் ஆயுதம்தான்
    காய்கறிகளும் இசைக் கருவிகள்தான்
    மனம் கவர்ந்த அருமையான காணொளி
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. வருகைக்கும் நன்றிக்கும் நன்றிகள், திரு.வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  3. பாராட்டுகளுக்கு நன்றி, திரு.ரமணி!

    ReplyDelete
  4. /\ (இதுக்குப் பேரு வணக்கம்னு வச்சுக்கங்க, திரு.குணா தமிழ்! வருகைக்கு நன்றி!

    ReplyDelete