Friday, March 16, 2012

குமிழில் கலை!

இன்றைய விடியோவில், பாரிஸ் நகர வாசியான ஸில்வெய்ன் நிகழ்த்திக் காட்டும் அற்புதப் படைப்பைக் காணும் போது,கண்ணதாசன் சொன்னதுபோல, ‘படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்பது மிகவும் உண்மை என்று நினைக்கத் தோன்றுகிறது!

சிறு வயதில் அனேகமாக நாமெல்லோருமே சோப்புக் குமிழ்கள் ஊதிக் களித்திருக்கிறோம். ஆனால் ஸில்வெய்ன் உண்டாக்குவது, ராட்சதக் குமிழ்கள்! இரு நீண்ட குச்சிகளிடையே ஒரு நூலைக் கட்டி, இதை நிகழ்த்திக் காட்ட எத்தனை பயிற்சி செய்திருக்க வேண்டும் அவர் என்பதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது, அல்லவா? வாருங்கள் நண்பர்களே, ராட்சதக் குமிழ்களைக் கண்டு வியக்க!


Giant soap bubbles - Bulles de savon géantes from Ebullitions on Vimeo.

2 comments:

  1. மிக அருமையான காணொளி.... ரசித்தேன்....

    ReplyDelete
  2. வருகைக்கும் ரசனைக்கும் நன்றி, திரு.வெங்கட்நாகராஜ்!

    ReplyDelete